Monday 21 July 2014

அழகு

அகத்தின் அழகு முகத்தில் தெரிவது உண்மையெனில்,

உனக்குத் தெரிகிறதா

 என் முகத்தில் உன் அழகு.

No comments: