Saturday, 21 February 2015

கனவு இல்லம்

வாங்கும்  சம்பளம்
 வாய்க்கும் வாடகைக்கும்
சரியாய்ப் போக ,
கனவிலேயே  இருக்கிறது
கனவு இல்லம்

2 comments:

சித்ரா சுந்தரமூர்த்தி said...

அனிதா,

அநியாயத்துக்கு அழகா இருக்கு கனவு இல்லம். அதைவிட அழகா இருக்கு கவிதை.

Thulasidharan V Thillaiakathu said...

ம்ம்ம் எத்தனைபேரின் கனவு அதை வார்த்தைகளில் மிக அழாகாய்!