Wednesday 20 September 2017

அப்பாவின் அறிவு

உனக்கு ஒன்னுமே தெரியலப்பா எனும் குழந்தையிடம் பெருமிதம் கொள்கிறது 
அப்பாவின் அறிவு 
                                                 -அனிதா சிவா 


1 comment:

Thulasidharan V Thillaiakathu said...

துளசிதரன்: அட! உண்மைதான்!!! நானும் அப்பா!! பெருமைதான்...

கீதா: இது அப்பாவுக்கு மட்டுமா அனிதா?! நம்மைப் போன்ற அம்மாக்களுக்கும் தான்!!! இல்லையா?!! ரசித்தோம்