உப்பு விற்பவனின் வாழ்க்கை
மாறவேயில்லை.
மாறியது
அன்றைய
" அம்மா உப்பு வாங்கலையோ
" என்பது
" அம்மா அயோடின் உப்பு வாங்கலையோ
"
என்று மாறியது.
அன்றைய
" கோணிப்பை" இப்போது " பாலித்தீன் பையாக
".
அவன் வறுமையும் துயரமும் அப்படியே.
இது தான் காலத்திற்கேற்ற மாற்றமோ!
No comments:
Post a Comment