Monday, 16 March 2015

ரகசியம்

ஒருவரிடம் ஒரு விஷயத்தை சொன்னால் அதை அவர் வேறு யாரிடமேனும் பகிர்ந்து விடுவாரோ,இவரிடம் இதை சொல்லலாமா வேண்டாமா ? என்று உங்களுக்கு குழப்பம் ஏற்பட்டால்,அப்படிப்பட்டவரிடம் முக்கியமானது
 எதைப் பற்றியும் விவாதிக்காதீர்கள்.



11 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சரிங்க... நான் எதையும் உங்ககிட்டே சொல்லலை... ஹிஹி...

UmayalGayathri said...

உண்மை தான் சகோ. சரியாச் சொன்னீங்க.

balaamagi said...

உண்மை. அருமையாக சொன்னீர்கள். நன்றி.

சித்ரா சுந்தரமூர்த்தி said...

உண்மைதான்.

சாரதா சமையல் said...

உண்மை தான் சரியாக சொன்னீங்க !எனது வலைப்பூவுக்கும் வரலாமே !என்னுடைய பதிவு சீனிக்கிழங்கு சிப்ஸ் !

Iniya said...

ரகசியங்கள் காப்பாற்றப் பட வேண்டுமென்றால் பகிராமல் இருப்பதே நல்லது என்பதை நானும் வரவேற்கிறேன். இவை நிச்சயம் நிம்மதியை தரும்.

yathavan64@gmail.com said...

உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
இனிய "உழைப்பாளர் தினம் (மே 1) நல்வாழ்த்துகள்"
நட்புடன்,
புதுவை வேலு

சீராளன்.வீ said...

சொல்லமாட்டோம் சொல்லமாட்டோம்

மனோ சாமிநாதன் said...

மிகச் சரியான கருத்து! இதை எப்போதும் நாம் பின்பற்றினால் நன்றாய்த்தானிருக்கும்!

Thulasidharan V Thillaiakathu said...

ரகசியங்கள் காப்பாற்றப் படவேண்டியய்து என்றால் யாரிடமும் சொல்லவே மாட்டோம்...மாட்டவே மாட்டோம்....பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்...

சுசி said...

சிலரிடம் நாம் சில விஷயங்களை சொல்லவேண்டும் என்று நினைப்போம். ஆனால், அதை சொல்ல நமக்கு பல காரணங்களினால் தயக்கம் இருக்கும். அப்படிபட்ட சந்தர்ப்பங்களில் இந்த மாதிரியான ‘ரகசியம் கேரியர்ஸ்’ மிகவும் உதவியாக இருப்பார்கள். சொல்லவேண்டியதை அவர்களிடம் சொல்லி,”ரொம்ப ரகசியம், யார்கிட்டயும் சொல்லாதே, குறிப்பா இன்னார்கிட்ட”ன்னு சொல்லிட்டா போதும், நமக்காக பொறுப்பா கடமையாத்துவாங்க. யாருமே வேஸ்ட் கிடையாது. நாமதான் அவங்களை சாமர்த்தியமா யூஸ் பண்ணிக்கனும். ஹி...ஹி..ஹி :) :) :)