Friday 18 July 2014

கனவுகள்



உறங்கும் போது வரும் கனவுகள்  என்றேனும்


ஒரு நாள் உண்மையாகும் என்றால் நீ வரும்


கனவுகள் மட்டும் நிஜமாக வேண்டும் என்று  


இறைவனிடம் வரம் கேட்பேன்.......!

No comments: