Tuesday, 22 July 2014

கனவு



கரையாத இரவின் ஆழத்தில்

மறையாத உன் உருவமும் ,

குறையாத சில வலியும்,

தேடிக்கொண்டே இருக்கிறேன்

வசப்படாத ஒரு வசந்தத்தை.

எனக்கும் சேர்த்து  நீ இருக்கிறாய்.

உனக்கும் சேர்த்து நான் இருக்கிறேன்.


நமக்கு மட்டுமான தருணங்கள்


 கருப்பு வெள்ளை

கனவுகளா?

No comments: