Friday 23 December 2016

ஏமாற்றம்

ஏமாற்றத்தில் மிகப் பெரிய ஏமாற்றமே
நாம் மகிழ்ச்சியாய் இருப்பது போல் மற்றவர்களை
ஏமாற்றுவது மட்டுமல்லாமல்
நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதுதான்.
                           
                                                                            ---   அனிதா சிவா

1 comment:

Thulasidharan V Thillaiakathu said...

சரிதான்! இது ஏமாற்றுவது என்பதைவிட அவர்கள் மனம் வேதனைப்படக் கூடாது என்பதால் இல்லையா...நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம்தான் ஆனால் அதுவும் நமக்குத் தெரிந்துவிடுமே!